Saturday, February 6, 2021

Retrospection

 Hello. எல்லாரும் நல்லா இருப்பீங்கன்னு நம்பறேன்.

It has been 10 months since I  put up my last post. As expected அந்த postla எழுதிருக்கறதுல oru 20% கூட செஞ்சு முடிக்கல .

However I learnt one thing, for me everything has multiple restarts and needs a constant push. இந்த புஷ் அப்படிங்கிறது ஒரு train ah தள்ளுற அளவுக்கு ஒரே மூச்சா தள்ளணுமானா இல்ல . This is more of a gentle nudge more frequent in the course of time.

அதனால இந்த blog la போடுற ஒவ்வொரு postum ஒரு nudge. என்னடா nudge nu சொல்லிட்டு இவ்ளோ gap வுடுறியேனு கேக்கலாம் , நியாயமான கேள்வி. அத சரி பண்ணத்தான் இப்போலேந்து ஆரமிக்கலாம்னு இருக்கேன்.எதுக்குமே ஒரு ஆரம்பம் வேணும்ல?

Let me recap what  I  said  in my last post as a summary:

1. பொருளாதார கட்டுரைகள் படித்து வலைப்பூவில் எழுதுவது 

2. வேலை மட்டுமே பாத்துட்ருக்கறது காண்டா இருக்கு 

3. முயற்சியை நிறுத்த கூடாது 

4. Blog டிசைனை ஓரளவுக்கு மாத்துறது 

First is a failure, இன்னும் ஒரு கட்டுரை கூட எழுதல ஆனா ஒரு நல்லது நடந்துருக்கு , சில கட்டுரைகள் படிச்சேன் , முக்கியமா Personal Finance அப்படிங்கிற realm la concentrate பண்ணலாம்னு இருக்கேன் . அதோட நீட்சியா Capital Markets பற்றி படிக்க ஆரம்பிச்சுருக்கேன். 

Second one is still a problem, although it is much better than what it was previously in May 2020. I made sure to take some time off for Marriages, a short marriage/trip to an Office colleague's wedding.

I'd say I have done better than before on the second point.

மூணாவது விஷயமும் ரொம்ப successfullனு சொல்ல முடியாது, இருந்தாலும் ஒரு ரெண்டு மாசம் முன்னாடி கூட இந்த postah எழுதலாம்னு நெனச்சுட்டு இருந்தேன் , அதுனால முயற்சி கொஞ்சம் இருக்கு ஆனா இது பத்தாது .

As expected there is still not much improvement on the 4th point as well. Although just before writing this post, I managed to rearrange the width of the Main blog content, and added a visitor counter just to keep track of it. Right now it looks much better than a squished main section which was the case earlier.

So என்ன பண்ணிருக்கேன்னு பாத்தோம் இப்போ இத தவிர வேறு சில விஷயங்களும் பண்ணேன் அதென்னனு பாப்போம் 

1. Learning Flute

2. Working on a side project

3. Learning in depth about my company's software product at a scale that was not expected

இதல்லாம் பெரிய விஷயமா இல்லாம இருக்கலாம் அனா இதோட impact in my life is very high.

அதே மாதிரி I  am  planning to experiment with blog posts written fully in English. உங்க mindvoice நல்லாவே கேக்குது , major சுந்தரராஜான்னுலாம் படத்தை போட்டியே டா அப்டினு நெனைக்கிறீங்க , I get that, while it is more easier to connect using such a language, the problem is with typing. Naalaam உக்காந்து type பன்னுறதே பெருசு, இதுல ஒரு கோர்வையா post போடும்போது , typing maathi maathi adikuradhu romba gaandaah irku.

So I have decided to stick to English in writing my post, but I also have plans for writing a separate தமிழ் blog once I get hold of the writing skills and be more regular.

For now this retrospection would be enough, I'll be back soon with my next post which I promise would not be self bragging.