Sunday, May 10, 2020

A New Start, rather one of the new starts


This blog was started around 2009 (I was doing my 11th) , intended purely to be a blog dedicated to quiz and started with impulse. Surprisingly I did carry the momentum for sometime. 

However suddenly my focus area on quiz expanded one day and I put in 2 posts regarding BRICS and Eurozone crisis, not sure what was my mindset then but I do realize post this the blog became extremely uninteresting, those posts being extremely long and verbatim from various websites as it is. There also seems to be one Post about a LYTRO camera (சத்தியமா இது எதுக்கு எழுதினேன்னு தெரியல). 

Between you might see பேச்சு வழக்கு தமிழ் (Major சுந்தரராஜன் மாதிரி ,with mistakes obviously) , the reasons being my long term love for Google input tools and an effort to connect with the people more easily. 

Coming back I truly do not know how my blog has got a hit over 8000, with such boring design and content. I am not sure how much time people spent on my blog but seeing the blog itself I'd say it is very hard to even browse the older posts for 5 minutes. I'll try to work on making the Blog and the posts pleasing to the eyes. 

இவ்ளோ நாளா "Content is King" அப்டினு டயலாக் விட்டுட்டு இருந்தேன் ஆனா இன்னைக்கு ஒரு blog tips website la "If content is King, Design is Queen"  அப்டினு செருப்பால அடிச்சுட்டாங்க .

I promise to take inspiration from one of my favorite(damn, US dictionary of blogger) blogger Giri, who has an awesome site(or rather a blog) at Giriblog . Perfect writer who connects with many people for his thoughts.

சரி இவ்ளோ நாள் புடுங்காதத என்ன புதுசா புடுங்க போறனு  நீங்க கேக்குறது எனக்கும் கேக்குது . 

இந்த  lockdown டைம்ல வேலை மட்டுமே பண்ணிட்ருக்கர்துக்கு கொஞ்சம் காண்டா இருக்கு அதுனால கொஞ்சம் புதுசா புடுங்கலாம்னு இந்த முயற்சி .

சரி ரொம்ப நேரம் லேகியம் வித்துட்டுருக்கமா matterku  வா அப்டினு சொல்றதும் கேக்குது .

நேத்து ஒரு office friend oda பேசும்போது ரகுராம் ராஜன் பத்தியும் , 2008 உலக பொருளாதார பின்னைடைவு பற்றியும் ஒரு பேச்சு வந்தது. College முடிச்சு, ஒரு டீசென்டான IT வேலைல இருக்கற எல்லாரும் பேசற topics தான். அதுவும் நாம வேற இந்த UPSC ku ஒரு 1 வருடம் முக்கிருக்கோமா இந்த மாதிரி பொருளாதரம் , நிர்வாகம், Current Affairs போன்ற topics வந்தா ஒரு euphoria வரும்.

அதனால பொருளாதாரம் பற்றி கட்டுரைகள் எழுதலாம்னு இருக்கேன். இதுக்கு என்னோட UPSC text books and reference books வெச்சு தான் ஆரம்பிக்க போறேன். இந்த பொதுநலன் மாதிரி தெரியுற initiative la ஒரு சுயநலமும் இருக்கு , கடந்த சில வருடங்களா எந்த ஒரு முயற்சி எடுத்தாலும் அது முழுசா முடிக்க முடியல , அதனால இத ஒரு சவாலா எடுத்து பண்ணலாம்னு இருக்கேன்.

நீங்க கேக்கலாம் நீ என்ன பெரிய பொருளாதார வல்லுனரா, என்னத்த பெருசா எழுதி கிழிச்சுட போர அப்டினு , மிகச்சரியான கேள்வி.
நான் மேல சொன்ன மாதிரி இது எனக்கு நானே குடுத்த சவால் , அதுல தவறுகள் இருக்கலாம் , செய்திகள் விட்டு போலாம் , ஏன் இந்த முயற்சியே பாதில நின்றுபோலாம் . மொதல் ரெண்டு நடந்த கால போக்குல திருத்திக்கலாம் , ஆனா கடைசி விஷயம் நடக்க கூடாதுனு இப்போ உறுதியா இருக்கேன், பாப்போம் . 


இந்த தொடர்ல என்னலாம் இருக்கும்னு இதே postla சொல்லிட்டா சுவாரஸ்யம் எங்க இருக்கு?

(தமிழ் தவறுகள் ,கூட்டெழுத்துக்களில் பிழை இருந்தால் மன்னிக்கவும், தமிழ் எழுதி 9 வருடங்கள் ஆகிரது ).

No comments:

Post a Comment